Tamilnadu

News January 6, 2026

திருவாரூர்: அரசு கல்லூரியில் தற்கொலை விழிப்புணர்வு கூட்டம்

image

மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கன்னா மற்றும் மன நல கவுன்சிலர் யுவராஜ் ரெட் கிராஸ் நிர்வாகிகள், வரதராஜன், கோபால், ராஜப்பா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

News January 6, 2026

விழுப்புரம்: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்!

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” நேற்று இரவு 11 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்!

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவல்துறை விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஜன.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!