Tamilnadu

News June 4, 2024

கரூரில் தொடரும் முன்னிலை

image

கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 14-வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :361449, அதிமுக / கூட்டணி (அதிமுக) :255208, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 1,06,241 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 15 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,95,003 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,45,813 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,01,591 வாக்குகளும், நாதக வேட்பாளர் 75,132 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,49,190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

14 ஆவது சுற்றில் 167909 வாக்குகள் முன்னிலை

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 13 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 372760 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 204851 வாக்குகள், பாஜக வேட்பாளர் 109591வாக்குகள், நாதக வேட்பாளர் 55007 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 167909 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருச்சி தொகுதி நிலவரம்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 4மணி நேர நிலவரப்படி, 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 372733, அதிமுக – கருப்பையா – 153527, அமமுக – செந்தில்நாதன் – 72627, நா.த.க – ராஜேஷ் – 70674, 2,19,206 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.

News June 4, 2024

திருவள்ளூர் 18-வது சுற்று முடிவு விபரம்

image

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் 18-ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்த் செந்தில் 5,30,772 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 1,49,534 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 1,52,224 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் 78,149 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.

News June 4, 2024

புதுக்கோட்டை: பின்னடைவை சந்தித்த பிரதான கட்சி

image

திருச்சி மக்களவை தொகுதியில் புதுகை மண்ணின் மைந்தரும் அதிமுக வேட்பாளருமான கருப்பையா 1,14,794 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். திருச்சி தொகுதியில் அதிமுகவினர் நம்பிக்கையை பெற்றாலும் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு அதிமுக முகவர்கள் வெளியேறினர்.

News June 4, 2024

13 ஆவது சுற்றில் 150611 வாக்குகள் முன்னிலை

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 13 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 349843 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 188044 வாக்குகள், பாஜக வேட்பாளர் 101036 வாக்குகள், நாதக வேட்பாளர் 51051 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 161799 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருவண்ணாமலை பாராளுமன்ற 13 வது சுற்று

image

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் 13 வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக வேட்பாளர் 349843 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 188044 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 101036 வாக்குகளும்,
நாத வேட்பாளர் 51051 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து 161799 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

19 வது சுற்றில் திமுக மணி தொடர்ந்து முதல் இடம்

image

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 4:10மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ. மணி 3,81,049 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,61,381 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 2,54,508 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

நாமக்கல்லில் தொடரும் பின்னடைவு

image

நாமக்கல் மக்களவை வாக்கு எண்ணிக்கை 9 சுற்றில் திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் 208661 வாக்குள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி 1,95, 941 வாக்கு பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் 44294 வாக்கு பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

error: Content is protected !!