Tamilnadu

News January 12, 2026

அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

image

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாடுவோம் என வாழ்த்து வெளியாகி உள்ளது.

News January 12, 2026

திருவள்ளூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

ராணிப்பேட்டை: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

காஞ்சி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

மாமல்லபுரம் பகுதியில் டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில், சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் பகுதி வரை, கடந்த மாதம் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்க சோதனை ஓட்டம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் இன்று 12 01 2026 சென்னை அடையாறில் இருந்து தொடங்கி வைக்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை மாமல்லபுரம் வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முடியை வைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.

News January 12, 2026

தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

இராஜதானி, கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் அவரது ஆட்டோவில் 10 பயணிகளை ஏற்றி கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து இராஜதனி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News January 12, 2026

குமரி: வரதட்சணை கொடுமை; கணவர் மீது வழக்கு

image

மாமூட்டுகடையை சேர்ந்த தம்பதி கிறிஸ்பின், சந்தியா. 2025ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்ற சந்தியா பெற்றோருடன் உள்ளார். இதையடுத்து கணவர் (ம)அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா புகார் அளித்தார். இதையடுத்து கணவர் குடும்பத்தின் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News January 12, 2026

ரேஷன் கடை திறக்காததால் மக்கள் அவதி!

image

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள நம்பர் 6 ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காலை முதலே மழையை பொருட்படுத்தாமல் வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News January 12, 2026

தி.நகர்: 45 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர்

image

தி.நகர் மகாராஜபுரம் பகுதியில் தூய்மை பணியாளர் பத்மா நேற்று நள்ளிரவில் தூய்மைபணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, குப்பையில் கவர் ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்த போது, அதில் 45சவரன் நகை இருந்ததை அவர் கவனித்துள்ளார். அதன் பின் அந்த நகையை அதிகாரிகள் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News January 12, 2026

கரூர்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<> கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!
↑