Tamilnadu

News January 13, 2026

கொல்லிமலை டிரிப் சோகத்தில் முடிந்தது

image

பரமத்தி வேலூரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (35), தனது நண்பர் கார்த்தி என்பவருடன் டூவீலரில் கொல்லிமலைக்குச் சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாப்பிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை

News January 13, 2026

தூத்துக்குடி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

image

தூத்துக்குடி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கவாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

நெல்லை : Phone – ல ரேஷன் கார்டு – APPLY..!

image

நெல்லை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

தென்காசி: Phone -ல ரேஷன் கார்டு – APPLY..!

image

தென்காசி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

கள்ளக்குறிச்சி: பாலியல் சீண்டல் செய்த போலீஸ் சஸ்பெண்ட்

image

கள்ளக்குறிச்சியில் 32 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய முதல் நிலை காவலர் ஷேக் சலீம் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் கைது செய்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

புதுகை ஆட்சியர் கொடுத்துள்ள அறிவிப்பு

image

புதுகையில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா, குரல் வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி, குரல் ஒப்புவித்தல் போட்டி வரும் 19-ம் தேதி மன்னர் கல்லூரியில் போட்டி நடைபெற உள்ளது. அதிக குரல் ஒப்பிப்போருக்கு, சிறந்த ஓவியம் வரைவோருக்கும் ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை (04322-228840) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம்: கல்லூரி மாணவியை கொன்று காசிக்குத் தப்பியோட்டம்?

image

திருநெல்வேலி வீரவநல்லூரைச் சேர்ந்த ஓமியோபதி மாணவி வர்ஷினி, கடந்த 6-ஆம் தேதி சேலத்திலுள்ள விடுதியில் படுகொலை செய்யப்பட்டார். திருமணமானவருடன் மகளுக்கு இருந்த காதலால் ஆத்திரமடைந்த தந்தை வரதராஜனே இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தலைமறைவான அவர் ரயில் மூலம் காசிக்குத் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைப் பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் தற்போது காசிக்கு விரைந்துள்ளனர்.

error: Content is protected !!
↑