Tamilnadu

News January 13, 2026

இந்தியாவுக்கு நம்பிக்கையளித்த சென்னை!

image

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகள் பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்படுகிறது. இதன் மூலம் 95 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கழிவு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது’ என சென்னை மாநகராட்சியை பாராட்டியுள்ளார்.

News January 13, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழையின் அளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் 73 மி.மீ, சீர்காழியில் 77 மி.மீ, தரங்கம்பாடியில் 69 மி.மீ, மணல்மேட்டில் 47 மி.மீ, செம்பனார்கோவிலில் 78 மி.மீ என மாவட்டம் முழுவதும் 410 மி.மீ மழை பெய்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.13) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.28, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.36, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.22, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.28, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 13, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மற்றும் பாரத் நெட் ஒர்க் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதிகளில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டார்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நாளைக்குள்ளாக (ஜன.14) anfinet.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 13, 2026

வேலூர்: +2 போதும் மத்திய அரசில் வேலை!

image

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்‌ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர்: +2 போதும் மத்திய அரசில் வேலை!

image

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்‌ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: +2 போதும் மத்திய அரசில் வேலை!

image

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்‌ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

தருமபுரி: +2 போதும் மத்திய அரசில் வேலை!

image

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்‌ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!
↑