Tamilnadu

News January 13, 2026

புதுகை: இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

image

புதுகை மன்னர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடத்த வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் மு.வாசுதேவன் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலர் ஆர்.வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் காவியன், சஞ்சை பாரதி உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

News January 13, 2026

தேசிய டேக்வாண்டோ போட்டி – புதுச்சேரி அணி பங்கேர்ப்பு

image

டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ போட்டிகள் இன்றிலிருந்து 3 நாட்கள் புதுதில்லியில் நடைபெறுகிறது. புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தலைமைப் பயிற்சியாளர் பகவத்சிங், பயிற்சியாளர்கள் மிஸ்ரா, தேவானந்த் மற்றும் நடுவர் ஹரிஹரன் உடன் செல்கின்றனர்.

News January 13, 2026

BREAKING: சென்னை டூ நெல்லை இன்று சிறப்பு ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கபடுகின்றன. இதில் 8 ஏசி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தாம்பரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இந்த சிறப்பு ரயில் நெல்லையை சென்றடைகிறது. SHARE பண்ணுங்க..

News January 13, 2026

BREAKING: சென்னை டூ தென்காசி இன்று சிறப்பு ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன. இதில் 8 ஏசி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தாம்பரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி , கல்லிடை, அம்பை , பாவூர்சத்திரம் வழியாக இந்த சிறப்பு ரயில் தென்காசியை சென்றடைகிறது. SHARE பண்ணுங்க..

News January 13, 2026

கடலூர்: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 13, 2026

திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

வேலூர்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

image

வேலூர் மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து வரும் ஜன.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

ராணிப்பேட்டை: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

image

ராணிப்பேட்டை மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <>க்ளிக் செய்து<<>> வரும் ஜன.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

விழுப்புரம்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

image

எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <>க்ளிக் செய்து<<>> வரும் ஜன.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!
↑