Tamilnadu

News June 4, 2024

தென்காசியில் 12.15மணி நிலவரம்!

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி 12.15மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5வது சுற்றின் முடிவு
தொடர்ந்து திமுக முன்னிலை தொடர்ந்து வருகிறது. வாக்கு வித்தியாசம்-50350, திமுக -104540,அதிமுக-54190, பாஜக – 49875, நாம் தமிழர்-30716 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

5 ஆம் சுற்று 17,285 வாக்குகள் முன்னிலை

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 5 ஆம் சுற்று முடிவில் விசிக – 1,12,480, அதிமுக – 95,195, பாமக – 44,742, நாம் தமிழர் – 14,846 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 17,258 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

சேலம்: திமுக முன்னிலை

image

சேலம் மக்களவை தொகுதியில் திமுக 30256 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 23740 ஓட்டுகளும், பாமக 8121 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 3957 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

News June 4, 2024

நீலகிரி: 1.46 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை!

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் 1,46,760 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 81,341 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஸ் தமிழ்செல்வன் 69,824 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார். 68,800 வாக்குகள் பெற்று அசுர வேகத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை பெற்று வருகிறார்.

News June 4, 2024

3 ஆம் சுற்று 26,589 வாக்குகள் முன்னிலை

image

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று முடிகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக வேட்பாளர்- 67,325, அதிமுக வேட்பாளர் – 40,736, பாமக வேட்பாளர் – 34,904, நாதக வேட்பாளர்- 9529. வாக்குகள் பெற்றுள்ளனர். அதில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 26,589 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

3 ஆம் சுற்று 26,589 வாக்குகள் முன்னிலை

image

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று முடிகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக வேட்பாளர்- 67,325, அதிமுக வேட்பாளர் – 40,736, பாமக வேட்பாளர் – 34,904, நாதக வேட்பாளர்- 9529. வாக்குகள் பெற்றுள்ளனர். அதில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 26,589 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

கரூரில் தொடரும் முன்னிலை

image

கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 4 -வது சுற்று முடிவு .
திமுக கூட்டணி (காங்கிரஸ்) :1,04 ,539, அதிமுக / கூட்டணி (அதிமுக) : 78,488, பாஜக கூட்டணி (பாஜக)- 19,644, நாதக: 18,829 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 26,051 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ராம்நாடு: 10வது சுற்றில் ஓபிஎஸ் நிலை இதுதான்!

image

ராமநாதபுரம் தொகுதியில் 10வது சுற்றின் முடிவில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி 87538 வாக்குகள் பெற்று ஏறுமுகத்தில் உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 48726 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 20958 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், 16295 வாக்குகள் பெற்று நாம் தமிழர் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

தஞ்சாவூரில் 6வது சுற்றில் திமுக முன்னிலை

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக முன்னிலை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக – 1,47,281, தேமுதிக, – 57,167 பாஜக – 46,324, நாத – 37,370, 90,114 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

கடலூர் வேட்பாளர் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

கடலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது‌. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11.45 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

error: Content is protected !!