India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், இன்று பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகார் மற்றும் சிறுமியின் நேரடி வாக்குமூலத்தின் (e-Sakshya) அடிப்படையில் மட்டுமே போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sorry, no posts matched your criteria.