India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மகாதேவன், தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) ஆனந்தன் உட்பட பலர் உள்ளனர்.

திருப்பூர் பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க<

விருதுநகர் மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <

தூத்துக்குடி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

நாளை மறுநாள் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெங்கேற்கவுள்ளார். இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23ம் தேதி மதியம் 12:40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, 2:15 மணிக்கு சென்னை ஏர்போர்ட் வந்தடைகிறார். ஹெலிகாப்டர் மூலம் 2:50 மணிக்கு NDA மாநாட்டுக்கு சென்று, 4:15 வரை மாநாட்டில் பங்கேற்கிறார். பின் 4:20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 5 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

திருநெல்வேலி மாநகர காவல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொலை வழக்கில், தொடர்புடைய திருநெல்வேலி பெருமாள்புரம் சுகுமார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றத்தால் ‘பிடி வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி சுகுமாரை இன்று {ஜனவரி.21} பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதற்கான படிவத்தை இங்கே <
Sorry, no posts matched your criteria.