Tamilnadu

News January 29, 2026

கிளாம்பாக்கம் : தை பூசத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தை பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 360 பேருந்துகளும், ஜனவரி 31ஆம் தேதி 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

News January 29, 2026

அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!

FLASH: ஆம்பூரில் பயங்கர விபத்து!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.29) அதிகாலை 5.30 மணிக்கு முன்னே சென்ற கார் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News January 29, 2026

புதுச்சேரி: 6 நாட்களுக்குப் பிறகு கரை ஒதுங்கி உடல்

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் கரிகாலன் (42), கடந்த ஜனவரி 22ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்து கடலில் மாயமானார். அவரைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படையினரும், சக மீனவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு நேற்று (ஜன.28) நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

News January 29, 2026

POWER CUT: திருப்பூரில் இங்கு மின்தடை

image

திருப்பூரில் இன்று (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், தேவம்பாடி, போடிபாளையம், பொன்னாபுரம், சங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும். SHARE IT

News January 29, 2026

POWER CUT: நாமக்கல்லில் இங்கெல்லாம் மின்தடை

image

நாமக்கல்லில் இன்று ஜன.29 பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மோகனுார், செங்கப்பள்ளி, மோகனுார் சர்க்கரை ஆலை பகுதி, பெரிய(ம) சின்ன கரசப்பாளையம், குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி நொச்சிபட்டி, மணப்பள்ளி, பெரமாண்டம், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், தோப்பூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE IT )

மதுரை: அதிரடி சோதனையில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல்

image

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மின்வாரியத்தின் கூட்டு அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், மின் திருட்டு மற்றும் முறையற்ற மின் பயன்பாடு கண்டறியப்பட்டது. இதன் மூலம் கோவை, மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் சுமார் ரூ.1,00,82,582 இழப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மின் திருட்டு தொடர்பான புகார்களை அளிக்க, 9445857591 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!
↑