Tamilnadu

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

சிவகங்கை: ரூ.93,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! APPLY

image

சிவகங்கை மக்களே, யூகோ வங்கியில் காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்தவர்கள் பிப். 2ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 93,960 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்க..

புதுச்சேரி: 3 பேரிடம் ரூ.5.92 லட்சம் மோசடி

image

வில்லியனுாரை சேர்ந்தவரிடம் ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி போலி ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.5 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதேபோல், வில்லியனுாரை சேர்ந்தவர், ரூ.50 ஆயிரம், சோம்பட்டைச் சேர்ந்தவர் ரூ.42 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!
↑