India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT

பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கான ஒப்பந்தபுள்ளிகள் 17.02.2026 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி வரை பெறப்படுகிறது. அன்றைய தினத்திலே (17.02.2026) காலை 11.30 மணிக்கு 9 வருடங்களுக்கு (3 வருடங்களுக்கு ஒருமுறை குத்தகை தொகையில் 15% உயர்த்தி குத்தகை உரிமம் புதுப்பிக்கப்படும் மாத வாடகை அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள ஏலம் விடப்பட்டுகிறது.

ராமநாதபுரம், புதுமடம் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றுபவர் அனுராஜ். இவரிடம் ஒரு நபர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய அணுகி உள்ளார். அப்பொழுது தனக்கு ரூ.5000 லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.5000யை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் அரூர், கடத்தூர், பொம்மிடி, உத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190) சேவை வரும் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் இந்த ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். குறைந்த கட்டணத்தில் (ரூ.120 – ரூ.160) முன்பதிவு வசதியுடன் கூடிய இந்தச் சேவையைத் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பயணிகள் இனி வரும் நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவாரூரில் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் போராட்டக் குழு நாளை 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நாளை பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிவா (30) என்பவர், நேற்று முன்தினம் தனது மனைவியைக் காணச் சென்றபோது அங்கு சூர்யா (22) என்பவரைச் சந்தித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா, சிவாவை கத்தியால் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த சிவா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சூர்யாவை செம்மஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, கிருஷ்ணகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
Sorry, no posts matched your criteria.