Tamilnadu

News February 10, 2026

ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப் 6ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. திருவிழாவின் 3-ம் திருநாளான இன்று பிப்-10 ம் தேதி சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 10, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை எட்டு மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரம் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தொலைபேசி எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News February 10, 2026

காஞ்சிபுரம் : ஆட்சியர் தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

image

காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மையத்தில், (பிப்.9) ஆட்சியர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்று, கொத்தடிமை முறையை வேரறுக்க உறுதி பூண்டனர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி உழைப்பாளர் உரிமையை காக்க இவ்விழா அமைந்தது.

News February 10, 2026

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

image

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் நத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வ.மணி இன்று கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் 5 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாக பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே மக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் மாவட்ட ஆட்சியர் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டி தருமாறு ஊராட்சிமன்ற தலைவர் வ.மணி மனு அளித்தார்

News February 10, 2026

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.

News February 9, 2026

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

image

கரூர் வெண்ணமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற (பிப்.11) 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள SSC, IBPS மற்றும் RRB ஆகிய மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள 94890 39848, 63830 50010 என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
↑