India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை (14.02.2026) காரைக்கால் வருகை தருவதை முன்னிட்டு, நண்டலாறு முதல் காரைக்கால் மதகடி வரை மற்றும் திருநள்ளாறு முதல், காரைக்கால் வரையிலான பகுதிகளில் உள்ள கள், சாராயக் கடைகள், மதுபானக்கடைகள், பார்கள் நாளை (பிப்.14ம் தேதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூடப்பட வேண்டும் என்று கலால்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் இஷிட்டா ரதி IAS அவர்களை நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, இன்று (13.02.2026) காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டலத்தின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நாளை 14.02.2026 அன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

சேலம்: சீலநாயக்கன்பட்டி அருகே கே.வி.பி திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் போது சூரஜ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*
Sorry, no posts matched your criteria.