Tamilnadu

News February 14, 2026

சென்னையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

image

சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டலத்தின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் இன்று 14.02.2026 அன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டில் நேற்று (பிப்-13) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑