India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாம்பரம் நேற்று(பிப்-14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று பிப்ரவரி. 14 நாமக்கல்-( சக்திவேல் – 9498168613) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 949816909), குமாரபாளையம் -(கார்த்திகேயன் – 9498168983) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

Sorry, no posts matched your criteria.