Tamilnadu

News August 20, 2025

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

திருப்பத்தூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<>உங்களுடன் ஸ்டாலின்<<>>’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 20, 2025

குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

image

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722

▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833

▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167

▶️தோவாளை- 04652282224

▶️கல்குளம்- 04651250724

▶️விளவங்கோடு- 04651260232

▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in

▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com

SHARE IT

News August 20, 2025

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா

image

கலசபாக்கம் அடுத்த தென்பெள்ளிபட்டு ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், நேற்று வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ.சிவகுமார், வழங்கினார். உடன் நகர செயலாளர் சௌந்தர்ராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாலாஜி இருந்தனர்.

News August 20, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

கள்ளக்குறிச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின் முகாமில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 20, 2025

தஞ்சை மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1799
▶️ மக்கள் தொகை: 26 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 8
▶️ மக்களவை தொகுதிகள்: 2
▶️ மொத்த வாக்காளர்கள்: 20,79,096
▶️ இந்தியாவின் பழமையான அணை (கல்லணை) அமைந்துள்ள மாவட்டம்
▶️ 2 மாநகராட்சிகளை கொண்ட தமிழகத்தின் ஒரே மாவட்டம்
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News August 20, 2025

தேனி: கல்வி உதவி தொகை வேண்டுமா.. க்ளிக் செய்ங்க

image

தேனி கோட்ட தபால்துறை சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். விண்ணப்பம், விவரங்களுக்கு<> இங்கே க்ளிக்<<>> செய்யவும்.மற்றவர்களுக்கும் SHARE செய்ங்க.

News August 20, 2025

ஸ்ரீபெரும்புதூர்: பிரியாணி அபிராமியாக மாறிய பவானி

image

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் ஹிரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்கள் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அக்கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த மதன்ராஜ் என்பருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனை, மதன்ராஜ் கொலை செய்ய ரூ.15 லட்சம் கூலி படைக்கு கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

News August 20, 2025

வேளாண் மார்க்கெட் கொள்முதல் – 1 லட்சம் விவசாயிகள் பலன்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமிட்டிகள் மூலம், கடந்த 4 மாதங்களில் ரூ.260 கோடி மதிப்பில், 84 ஆயிரம் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 9 மார்க்கெட் கமிட்டிகளில் 1,01,212 விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 84,747.46 டன் வேளாண் விளைபொருட்கள், ரூ.260.59 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

News August 20, 2025

சிவகங்கை பெண்களுக்கு உதவும் எண்கள்

image

சிவகங்கையில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️சிவகங்கை :04575‑240185, 04575‑240700
▶️தேவகோட்டை: 04561‑262486
▶️திருப்பத்தூர்: 04577‑266600 / 04577‑256344
▶️மானாமதுரை: 04574‑268987 / 04574‑268897
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் .

News August 20, 2025

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

செங்கல்பட்டு மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!