Tamilnadu

News February 19, 2026

திண்டிவனம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

விழுப்புரம்: திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை(பிப்.20) காலை 11 மணியளவில் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 19, 2026

ஆம்பூரில் கொடுமை!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் மூட்டு கொள்ளை பகுதியில் நேற்று (பிப்ரவரி 18) மாலை 6 வயது சிறுமியிடம் சேய்த அசாத் (40) என்பவர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரை ஆம்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுமிக்கு நடந்த இந்த கொடுமையால் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 19, 2026

நெல்லை – ஹைதராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

image

நெல்லை வழியாக கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச்.6 முதல் மார்ச்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் (எண் 07230) மார்ச்.4 முதல் மார்ச்.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

News February 19, 2026

தருமபுரி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு!

image

தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. நேற்றைய பதிவில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிதல், மற்றும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் முறையற்ற பயணம் வாழ்க்கையின் இறுதி முடிவாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

News February 19, 2026

நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20ம் தேதி) காலை 10:30 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT

News February 19, 2026

அறிவித்தார் சென்னை கலெக்டர்!

image

சென்னை – 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனகள் பங்கேற்கவுள்ளன. ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

திண்டுக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

கோவை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

சேலம்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

error: Content is protected !!
↑