Tamilnadu

News February 21, 2026

சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ஆம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விழிப்புடன் இருக்க வைங்க.

News February 21, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

புதுவையில் நாளை எஸ்.ஐ பணிக்கு தேர்வு

image

புதுவையில் வரும் 22-ந்தேதி காவல்துறையில் எஸ்.ஐ பணிக்கு 4 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. முதல் தாள் காலை 10 முதல் 12 மணி வரையிலும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை மொத்தம் 1,312 பேர் தேர்வு எழுதுகின்றனர். அடையாள அட்டை அசல் எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்தபின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!
↑