India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில்“முதலமைச்சரின் “முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டம்” புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் வட்டார அலுவலகத்தில் நேரடியாக அல்லது ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.
அக்னி வீர் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இதற்கான கடைசி தேதி தற்போது ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
பளு தூக்குதல் பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். பளு தூக்குதல் விளையாட்டில் தேசிய விளையாட்டு நிறுவனம், இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழைப் பெற்றவர்கள் வரும் 20ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று பெற வேண்டும். SHARE
திருப்பூர் பல்லடத்தில், மாநில அளவிலான, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, மாபெரும் ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் நடத்தும் இந்த முகாம், கண்ணம்மாள் நேஷனல் பள்ளியில், வரும் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதை SHARE பண்ணுங்க.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் இ.பி. காலனி பகுதியில் நேற்று 81-ம் ஆண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாடு விடும் விழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. இதில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் என மொத்தம் 81 மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாடு முட்டியதில் சின்னப்பன் விவசாயி பலியானார். ரயில் மோதி 2 மாடுகள் பலியானது.
சேலம்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.
வந்தவாசியை அடுத்த நூத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (46). இவரது மனைவி அஞ்சலை (39), இவர்கள் வீரம்பாக்கம் – தென்இலுப்பை சாலையில், வீரம்பாக்கம் ஏரிக்கரை அருகே மொபட்டில் சென்றனர். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மொபட்டி மீது மோதியது. இந்த விபத்தில் ராமஜெயம் அதே இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அஞ்சலை படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.