Tamilnadu

News March 23, 2026

கடலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

பூச்சி மருந்து குடித்து முதியவர் இறப்பு

image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள மனம்பூண்டி பகுதியில் உள்ள, தென்பெண்ணை ஆற்று பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று(மார்ச். 23)இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அரகண்டநல்லூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், கோணலூர் பகுதியைச் சேர்ந்த ராமர் வயது 75 என்பது தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட குலுக்கள்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட குலுக்கள் இன்று மார்ச்.23ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருச்சி: டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம்

image

ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் லாக்கர் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி புதிதாக நிறுவப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பாகவும், வசதியாகவும் சேமித்து வைப்பதற்கான ஒரு தீர்வை வழங்கும் வகையில் இந்த லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News March 23, 2026

இராமநாதபுரம்: தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

image

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடம்பனேந்தல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை, மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என கிராம மக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஊருக்குள் நுழையும் இடத்தில் பதாதை வைத்துள்னர். மேலும் இதே போல கானாட்டாங்குடியிலும் பதாதை வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑