India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் என்பவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்குப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் 044-28338378 (அலுவலக எண்) அல்லது 7845321461 (கைப்பேசி எண்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த ரமேஷ்(25) தன்னுடைய தாயுடன் நேற்று முந்தினம் இரவு வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீரபாண்டிவலசை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் இவர்களது வீட்டிற்குள் நுழையமுயன்றதாக கூறப்படும் நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சசிகுமார் உயிரிழந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (17) மறைமலைநகரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சியும் பெற்று வந்தார். தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தனது வீட்டில் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த மாளிகை மேட்டை சேர்ந்தவர் புவனேஷ்குமார்(40). லாரி டிரைவரான இவர், நேற்று டைல்ஸ் லோடு ஏற்றி கொண்டு கந்தகுமாரன் அருகே ரெட்டை வாய்க்கால் பகுதியில் சென்ற போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த புவனேஷ்குமாரை மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியில் உங்கள் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். உங்கள் பெயர் இடம் பெறாமல் இருந்தால் அதில் உங்கள் பெயரை சேர்க்க (மார்ச்26) வரை கால அவகாசம் விடப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா உதவி என்னை அழைத்து தகவல் தெரிந்து கொள்ளலாம்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 முதல் இன்று (மார்ச் 24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்- 23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.