India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். அந்தவகையில் தருமபுரியில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி கஷ்டங்கள் விலகி ஒளிமயமான வாழ்க்கை அமையும். மேலும் இன்றைய தினத்தில் அரிசி, பால், தயிர் போன்ற பொருட்களை தானம் செய்தால் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று .விழுப்புரம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில் உள்ளது அரசலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இங்குள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகம் செய்தால் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ப்ரோமோஷனுகாக காத்திருக்கும் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க
திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் வகையில், திருச்சி கிழக்கு வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19-ம் தேதி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.12) வெயில் சதமடித்துள்ளது. டிகிரி செல்சியஸ் அளவில் 37.8 ஆகவும், ஃபாரன்ஹீட் அளவில் 100 ஆகவும் பதிவாகியுள்ளது. தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர், பழங்களை அருந்தி மக்கள் சூட்டைத் தணித்து வருகின்றனர். நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது . இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.