India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி எம்எல்ஏ இனிகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவிலேயே அதிக அளவிலான நடமாடும் மருத்துவ வாகனங்களை இயக்கும் மாநிலங்களின் பட்டியலில், 425 வாகனங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் 31% தமிழகம் மட்டுமே தனித்து இயக்குவது, மாநில அரசின் மக்கள் பணிக்கு கிடைத்த மாபெரும் இமாலய வெற்றி” என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த கருதங்குடியை சேர்ந்தவர் ஸ்வர்ண மூர்த்தி (29). மதுப்பழக்கம் உடைய இவர் அவரது தந்தை செல்லையாவிடம் அவருக்கு திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அவரது வீட்டில் ஒடுதி இலையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது . இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் இன்று (மார்.24) திருப்பத்தூரில் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இந்த தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். மேலும், மதியம் 12.30 மணிக்கு ஆம்பூரில் பரப்புரை மேற்கொள்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை கணிணி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (மார்ச் 23) தொடங்கி வைத்தார். இதில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

தி.மலை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!
Sorry, no posts matched your criteria.