Tamilnadu

News March 24, 2026

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமையவுள்ளது. அங்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச்.24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன் உட்படபலர் உடனிருந்தனர்.

News March 24, 2026

தேர்தல் விதிமுறை மீறல்; புகார் எண் வெளியிட்ட கலெக்டர்

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி – பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், சுவர் விளம்பரங்கள், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தல் குறித்த புகார்களைப் பதிவு செய்யவும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9944445202 என்ற வாட்ஸ்அப் செயலியில் தெரிவிக்கலாம்.

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.24) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!
↑