Tamilnadu

News March 25, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்- 24) இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ரோந்து காவலர்கள் விவரம் அறிவிப்பு!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(24) இரவு 10 மணி முதல் மார்ச்- (25)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கத்திகுத்து சம்பவத்தில் 6 பேர் கைது

image

நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் சிவா (27). சிறுகுடி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரதீப்(23). இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் வாகனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினர் நத்தம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
↑