India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக அரசின் அலட்சியத்தால் கோவை பேரூர் தேர்த் திருவிழா தடைபட்டுள்ளதாகப் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். முறையாகப் பராமரிக்கப்படாத தேரினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், “அரசு ஆலயங்களை விட்டு வெளியேறுவதே” நிரந்தரத் தீர்வாகும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருநாவலூரில் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. எம்பெருமானின் ஒரே தோழனான சுந்தரர் அவதரித்த தலம் என்று பல சிறப்புகளை கொண்டது இந்த பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்.இந்த கோயிலில் உள்ள சிலைகள் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளாக இருக்கிறது. இந்த கோயிலில் சிவபெருமானை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வாழ்வில் பல்வேறு இன்னல்களாலும், துயரங்களாலும் வாடும் பக்தர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. இங்கு அருள்பாலித்து வரும் வேதபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத பிரச்னைகளும் தீர்ந்து, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனம் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் வருகிற 27ம் தேதி அன்று வருகை தர உள்ளனர். அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மனநல மருத்துவம், நரம்பியல், இதயவியல் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனம் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் வருகிற 27ம் தேதி அன்று வருகை தர உள்ளனர். அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மனநல மருத்துவம், நரம்பியல், இதயவியல் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.