India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமூக வலைதளங்களில் வரும் ‘இன்ஸ்டன்ட் லோன்’ சலுகைகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய குறுஞ்செய்திகளை நம்பித் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் கடன் அறிவிப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் நிதி இழப்புகளைத் தடுக்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 25.03.2026 அன்று இரவு நேர கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0427-2273100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன்படி கோவை,நீலகிரி மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,கோவை மக்களே வெளியே செல்லும் போது பாதுகாப்புடனும்,குடையுடன் செல்லுங்கள்.(இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க).
Sorry, no posts matched your criteria.