Tamilnadu

News March 26, 2026

செங்கம்: சாலை விபத்தில் மூதாட்டி பலி

image

செங்கம் தளவாநாயக்கன் பேட்டை குப்பநத்தம் மற்றும் புதுப்பட்டு சந்திப்பு சாலைகள் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஆனைமங்கலம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி (58) உயிரிழந்தார். புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்பனா (33) மற்றும் அவரது மகள் வர்ஷினி (5) காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் லாரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2026

நடிகர் பிரம்மாஜியிடம் பறிமுதல் செய்த பணம் திருப்பி ஒப்படைப்பு

image

நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நடிகர் பிரம்மாஜியிடம் இருந்த ரூ. 1,96,500 பறிமுதல் செய்யப்பட்டது. கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணத்திற்கு, நடிகர் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

அரியலூரில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் 100% வாக்களிக்க வேண்டும் என கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பொ. இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

error: Content is protected !!
↑