Tamilnadu

News March 26, 2026

மதுரை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 26, 2026

விருதுநகர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

தூத்துக்குடி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

குமரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள 122 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>nitt.edu<<>> என்ற தளத்தில் ஏப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் “தி ரிஜிஸ்டர், என்.ஐ.டி, திருச்சி-15” என்ற முகவரிக்கு ஏப்.16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

வேலூர் 6850 அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் 11,33,587 வாக்காளர்கள் உள்ளனர். 676 வாக்குச்சாவடி மையங்களில் 1,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 6,850 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் வரும் மார்ச் 28 சனிக்கிழமை நடைபெற உள்ளது.

News March 26, 2026

கோவை வடக்கு: பாஜக வேட்பாளர் யார்?

image

அதிமுக கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கோவை வடக்கு தொகுதி இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 26, 2026

சிவகங்கை தொகுதியில் கருணாஸின் மு.பு.க போட்டியா?

image

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது. திமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!
↑