Tamilnadu

News March 26, 2026

வாகன சோதனையில் ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனையில் 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உறிய ஆவணங்கள் காட்டியதைத் தொடர்ந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

வரும் ஏப்ரல் 16-ம் தேதி கள்ளக்குறிச்சியில் முதல்வர் பிரச்சாரம்

image

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் வேட்பாளர்கள் ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6ஆம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.

தேனி: ஏப்.,1 முதல் நீச்சல் பயிற்சி தொடக்கம்

image

தேனி மாவட்டத்தின் சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீச்சல் கற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 5 கட்டங்களாக பயிற்சி நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சிக்கு 12 நாள்கள் கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் 04546 253090, மாவட்ட விளையாட்டு அலுவலா் 74017 03505 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 26, 2026

விழுப்புரம் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர். சமீபகாலமாக மாவட்ட நீதிமன்றத்திற்கும் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2026

BREAKING: புதுச்சேரி விசிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து, வி.சி.க தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஊசுடு – பெ.அரியபுத்ரி (அரிமாத்தமிழன்), நெட்டப்பாக்கம் – ப. அமுதவன், உழவர்கரை – செல்வ. புஷ்பலதா அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 26, 2026

புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800-233-9960, கட்டுப்பாட்டு அறை எண் 04364-299960 என்ற எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!
↑