Tamilnadu

News March 26, 2026

தி.மலை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 26, 2026

செங்கை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மொத்த வாக்காளர் எண்ணிக்கை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 2,78,762 , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2,97472, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 2,70,541, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,63,136 வாக்காளர்கள் என மொத்தம் 1,109,911 வாக்காளர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

News March 26, 2026

காஞ்சி: தமாகவில் இருந்து அதிரடியாக விலகிய நிர்வாகி!

image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் செயலாளராக இருந்த வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் கட்சியில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக இன்று (மார்ச்.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News March 26, 2026

திருப்பத்தூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம்.மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News March 26, 2026

திருவள்ளூர் மக்களே இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

சேலம் மாவட்ட காவல்துறை – இரவு ரோந்து பட்டியல்

image

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் 26.03.2026 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், சூரமங்கலம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் மற்றும் வாழப்பாடி உட்கோட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்காக அதிகாரிகளின் கைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News March 26, 2026

சென்னை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!
↑