Tamilnadu

News March 27, 2026

தருமபுரி: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தருமபுரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

திருவாரூர்: புகைப்படம் எடுத்த எஸ்.பி-கலெக்டர்

image

குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சக்குடி பகுதியில் சட்டமன்ற தேர்தலில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், மாவட்ட எஸ்.பி கருண்கரட் இணைந்து செல்ஃபி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தி.மலை: எ.வ.வேலுவுக்கு இவர் தான் போட்டி! யார் தெரியுமா?

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தமன் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு எ.வ.வேலுவின் கோட்டையாக இருக்கும் தி.மலை தொகுதியில் போட்டியிட பாஜக மேல் இடம் ஒதுக்கியிருப்பதாகவும், அங்கு 2026 தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு தி.மலை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BREAKING : மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்.. திடீர் பரபரப்பு

image

மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து மதுரை தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட சோதனைக்குப் பிறகு, அது புரளி என்பது தெரியவந்தது.

error: Content is protected !!
↑