Tamilnadu

News March 27, 2026

மதுரை சித்திரை திருவிழா குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்

image

சித்திரைத் திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல் ஆணையாளர் லோகநாதன் மற்றும் எஸ்.பி அரவிந்தன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2026

நீலகிரி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நீலகிரி பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

கரூர் மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

சேலம்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

திருப்பூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 27, 2026

கோபி: செங்கோட்டையனை எதிர்த்து அதிமுகவில் புது முகம்!

image

கோபிசெட்டிபாளையம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக கோபி ஒன்றிய செயலாளர் V.B.பிரபு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் 1977 முதல் கடந்த 11 தேர்தல்களாக தொடர்சியாக வெற்றி பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் இதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த KAS மீண்டும் கோபில் வெற்றி பெறுவாரா? கமெண்ட் பண்ணுங்க!

News March 27, 2026

கடலூர் தபால் நிலையத்திற்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

image

கடலூர் தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது முறையாக இன்றும் (மார்ச் 27) தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் போலீசார் மோப்பநாய் லியோ மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தபால் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

News March 27, 2026

காஞ்சிபுரம்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

காஞ்சிபுரம் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!
↑