India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்கள் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி 2ம் தேதி தனது பரப்புரையை தொடங்கும் திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் 4ம் தேதி திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.27) இரவு முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.27) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.