India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகிய அனைத்துக்கும் மார்ச் 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் விடு முறை அறிவிக்கப்படுகிறது. என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தேனாம்பேட்டையை சேர்ந்தவர் அர்ஷிதா(14). இவர் தனியார் பள்ளியில், 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 27) காலை அவரது அண்ணன் நவீனுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிக்கு மயக்கம் வருவதாக கூறி வாந்தி எடுத்ததை தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

செம்பாக்கத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாபர் எஸ்கே, லிப்ட் இயந்திரத்தில் இரும்பு ஷீட்டுகளை ஏற்றும்போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஓஆர்ஸ் உப்புகரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (மார்ச்.27) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<

காஞ்சிபுரம்: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் வரும் 31ம் தேதி மூடப்படும் என மாவட்ட கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார். மேலும், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும், விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.