India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

திருவள்ளூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பவானி சட்டமன்ற தொகுதியில் கே.ஏ சேகர் என்கிற சந்திரசேகர் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் சிவபாலன் ஆகிய இரண்டு பேரும், இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் களம் காணாத நிலையில் புது முகங்களாக நேரடியாக சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுகின்றனர்..

Sorry, no posts matched your criteria.