Tamilnadu

News March 29, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(28) இரவு 10 மணி முதல் மார்ச்- (29) காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளிப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் அவர், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சிறப்புரையாற்ற உள்ளார்.

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடப்பு அரையாண்டு சொத்துவரியை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் எவ்வித அபராதமுமின்றி, செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!
↑