India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அதிமுகவின் 17 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்று முன் அறிவித்தார். அதில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் எம்.எல்.ஆர்.ராஜவர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

Sorry, no posts matched your criteria.