India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

மதுரை மாவட்டத்தில் இன்று (29.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அன்சுல் நகார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் காசியும் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினியும் போட்டியிட உள்ளனர். எடப்பாடி தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்ற இபிஎஸை எதிர்த்து திமுக வெற்றி பெறுமா? கமெண்ட் பண்ணுங்க

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (தனித் தொகுதி) ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தையின் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பாக சக்திவேல் (எ) ஆற்றல் அரசு என்பவர் தேர்தலில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பானை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த வகையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன்படி, திண்டிவனம் தனித்தொகுதியில், விசிகவின் பொதுச்செயலாளர் வன்னியரசு, பானை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். இந்த தொகுதியில் இவரின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அண்ணா திமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் வேட்பாளராகவும் எதிர்த்து திமுக சார்பில் செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார். இது குறித்து அம்மன் கூறுகையில் யார் தெற்கில் நின்னாலும் சரி 50,000 வாக்கு எண்ணிக்கை வித்யாசத்தில் வெற்றி பெறுவேன் கரூர் போன்று இந்த விஷமத்தனம் எனது சொந்த ஊரான எனது தொகுதியில் போட்டாலும் சொந்த மண்ணில் எடுபடாது என்றார்.
Sorry, no posts matched your criteria.