India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்ட தவெக வேட்பாளர்கள் பட்டியல்.,
1. பேராவூரணி சட்டமன்ற தொகுதி- சந்திர கண்டிபன்
2. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி – விஜய் சரவணன்
3. பாபநாசம் – அசாருதீன் உதுமான் அலி
4. திருவையாறு சட்டமன்ற தொகுதி – மணிகண்டன்
5. பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – மதன்
6. ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி – மருத்துவர்.அரவிந்த்
7. திருவிடைமருதூர் – பிரபாகரன்
8. கும்பகோணம் – வினோத் ரவி

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் (23.4.2026) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையொட்டி, வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், 100 மீட்டர் சுற்றளவுக்குள் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sorry, no posts matched your criteria.