India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென கடந்த 28.3.2026 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத / கலந்து கொள்ள இயலாத அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளையதினம் (31.3.2026) நடைபெறவுள்ள பயிற்சி வகுப்பில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

போதை பொருட்கள் பயன்பாடு என்பது தனிமனிதரை மட்டுமல்லாமல் குடும்பம் மற்றும் சமூகத்தையும் சேர்த்து சீரழிக்கிறது என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் போதைப் பொருட்கள் அல்லது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100-ஐ அழைக்க கூறப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்

Sorry, no posts matched your criteria.