India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் நாளை (31.03.2026) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள், பார்கள் அனைத்தும் இயங்காது என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி கடைகளை இயக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று (30.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கவோ அல்லது புதிய உரிமையாளர்களின் பெயரைச் சேர்க்கவோ இப்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், அரசு இ-சேவை மையங்கள் அல்லது <

Sorry, no posts matched your criteria.