Tamilnadu

News March 31, 2026

மதுரை: திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது – R.B.உதயகுமார்

image

மதுரை மாவட்டம், திருமங்கலம் மறவன்குளம் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் R.B. உதயகுமார் பேசியதாவது; இன்றைக்கு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஏன் ஐந்து வருடம் திமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் வழங்கவில்லை? மக்களிடத்தில் இதுபோன்று எத்தனை கூப்பாடு போட்டாலும் இனி திமுக ஆட்சிக்கு வர முடியாது என்றார்.

error: Content is protected !!
↑