Tamilnadu

News March 31, 2026

நீலகிரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE! இன்றே கடைசி!

image

மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 31, 2026

BREAKING: திருச்சியில் திமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை

image

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருபவர் ரஞ்சித்குமார் (38). இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

image

விழுப்புரம் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! அனைவருக்கும் SHARE!

திருவள்ளூர்: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க! அனைவருக்கும் SHARE!

ராணிப்பேட்டை: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

image

ராணிப்பேட்டை: மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!
↑