India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்றத் தேர்தலுக்கான நேற்று முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், ஆண்டிபட்டி தொகுதியில் இரண்டு பேரும், கம்பம் தொகுதியில் இரண்டு பேரும், போடி தொகுதியில் ஒருவரும் என மொத்தம் ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.31) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

தேனி மாவட்டத்தில் இன்று (31.03.2026) இரவு 10 மணி முதல் நாளை (01.04.2026) காலை 6 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவசர தேவையுள்ள பொதுமக்கள், தங்களது உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்த அறிக்கைகள் கூறியுள்ளதாவது, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையின் 3 பிரதிகளை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் வாக்குறுதி காரணங்கள், அவற்றை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை குறிப்பிடப்பட வேண்டும். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர தடை காலத்தில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sorry, no posts matched your criteria.