Tamilnadu

News April 1, 2026

நெல்லை: 2 ½ வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை

image

நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கம்(21). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த தங்கம் தனது 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆண் சடலம்

image

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ‘ஆட்கொல்லி பாலம்’ ஓடையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த டவுன் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் இறப்பிற்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: பாலியல் தொல்லை: சிறுவன் மீது போக்சோ வழக்கு

image

மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பெயிண்டர் வேலை பார்த்து வரும் 16 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னையில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

image

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு நவ.27-இல் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை, 2 வாலிபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதனால், காயமடைந்த அந்த சிறுவன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம்: வெறி நாய் கடித்து 28 பேர் காயம்!

image

சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தில் பால் சொசைட்டி அருகில் நின்றிருந்தவர்களை நேற்று மாலை ரெண்டு வெறி நாய்கள் கடித்து குதறி உள்ளது. இதில் 15 பேர் காயமடைந்தனர். அதைப்போல இன்று காலை அதே பகுதியில் மீண்டும் அந்த இரண்டு வெறிநாய்கள் வந்து சுமார் 13 பேரை கடித்துள்ளது. காயம் பட்ட அனைவரும் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!
↑