India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் (27) என்பவரை வேலைக்கு அழைத்து சென்ற கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபுதாஸ் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசார் கொலை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <
திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’81’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <
தேனிவாசிகளே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <
தென்காசி மக்களே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <
கரூர் ஆகஸ்ட் 11ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39 லட்சம் பேர், 20 முதல் 30 வயதுக்குள் 80,627 பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 6 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, கணேஷ் நகர் கார்த்திக் மஹால், அறந்தாங்கி வசந்தம் மஹால், கே.புதுப்பட்டி சமுதாயக்கூடம், கோட்டைப்பட்டினம் இ-சேவை மையம், மீமிசல், இலுப்பூரில் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூருக்கு இன்று கனமழைக்கான ’ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் திருப்பத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மழை செல்லும் போது கவனமாக செல்லுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட்.8) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.96 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.21 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.52 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 297 கன அடி, பெருஞ்சாணிக்கு 124 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
புதுச்சேரியில் காலியாக உள்ள 26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு மற்றும் அணி வகுப்பு தேர்வு முறை வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான தகுதி பெற்ற 32 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் 183 தலைமைக் காவலர்களின் பெயர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.