Tamilnadu

News April 1, 2026

திருச்சி: ஏர்போர்ட் அளவிற்கு பேருந்து நிலையம் – ஸ்டாலின்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இதில் பேருந்து நிலையம் ஏர்போர்ட் அளவிற்கு உள்ளது என அண்டை மாநிலத்தவர் வியக்கின்றனர், மேலும் சிறுபான்மை மக்களுக்காக எதையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர் இனிகோ என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

திருச்சி: மீண்டும் மீண்டும் திமுக வர வேண்டும் – ஸ்டாலின்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

விருதுநகரில் சொந்த வீடு வாங்கிய விஜய பிரபாகரன்

image

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விருதுநகரில் தோல்வியடைந்தார். இம்முறை தனக்கு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கும் விஜயபிரபாகரன் தேர்தலுக்கு பின்னும் தனக்கு விருதுநகரோடு பந்தம் தொடரும் என்பதை காட்ட திரவியநாதபுரத்தில் வீடு வாங்கியுள்ளார். ஏப்.,3ல் விருதுநகர் வரும் அவர், விரைவில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

News April 1, 2026

காரைக்கால்: மாவட்ட ஆட்சியர்கள் எஸ்பிகள் ஆலோசனை

image

நேற்று நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொண்ட இடை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம், காரைக்கால் ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணைய பார்வையாளர்கள், எஸ்எஸ்பி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சுதந்திரமான வாக்குபதிவு நடைபெற சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.

News April 1, 2026

திண்டுக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

திண்டுக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களுக்கு முக்கிய எண்!

image

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT.

error: Content is protected !!
↑