India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 15.04.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று (ஏப்ரல்.15) இரவு முதல் நாளை (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.